ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர்கள் உண்ணாவிரதம் வீடியோ காட்சிகள்


ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர்கள் உண்ணாவிரதம் வீடியோ காட்சிகள்


ரஜினிகாந்த பேச்சு



அஜித் பேச்சு



விஜய் பேச்சு



விக்ரம் பேச்சு




























இளம் பெண்ணுடன் சாரு குத்தாட்டம் : வீடியோ


பொழுது போகாத நேரங்களில் நான் youtube -இல் மேய்வது வழக்கம். வழக்கமான சினிமா பாடல்களை விட, நமது தமிழர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும்(!) வீடியோக்களை விரும்பி தேடி பார்ப்பதுண்டு. பெரும்பாலும் அவர்கள் பாடல்களை போட்டபடி குண்டக்க மண்டக்க ஆடுவார்கள். அப்படி தேடும் போதுதான் இந்த வீடியோ கிடைத்தது. சாரு + சிந்து ஆடும் குத்தாட்டம். இந்த வீடியோவை, வலையேற்றி இருப்பதும், அவர்கள் தான். நீங்களும் பாருங்கள்.




குறிப்பு : நீங்கள் வேறேதும் தேடி இங்கே வந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை. இந்த ஆட்டத்தை ஆடி இருப்பவர்கள் , சாரு, சிந்து என்ற இளம் பெண்கள்.இந்த வீடியோவை வலை ஏற்றி இருப்பதும் அவர்கள் தான்.அட்டகாசமா ஆடி இருக்காங்கல்ல?

அப்புறம்... அவர் ஆடி அதை பார்க்கணும்னு அவ்வளவு ஆசையா ராசா!!!!!!

மொட்டை தலை நடிகைகள்


காந்தி ஜெயந்தி இன்னைக்கு. இன்னைக்கு ஏதாவது காந்தி பத்தி மேட்டர் எழுதலாமுன்னு, மொட்ட தலையோட காந்தி தத்தா போட்டோ நெட்டுல தேடினேன். என்னத்த தேடினாலும் நம்ம புத்திக்கு ஏத்தபடி தான எல்லாம் கிடைக்கும். திருப்பதி போய் வந்த சில நடிகைகள் போட்டோதான் கிடைச்சுது. அப்புறம் என்ன... இதயே மேட்டரா ஆக்கிடலாமுன்னு பதிவ போட்டாச்சு. இவர்களோட ரசிகர் மன்ற தலைவர்கள் கண்டனங்கள் எழுப்புறதுக்கு முன்னாடி அட்வான்சா வருத்தம் தெரிவிச்சுக்கிறேன்.
















முஷாரப் எதிர்காலம் : அமெரிக்கா யோசனை

பாகிஸ்தான் முன்னால் அதிபர் பர்வேஷ் முஷாரப் , பதவியை ராஜினாமா செய்த பிறகு தற்போது தன்னுடைய எதிர்காலம் குறித்த கவலை கொண்டுள்ளார். பாகிஸ்தானிலேயே தங்குவது தனது உயிருக்கு ஆபத்து என்று அஞ்சி உள்ள முஷாரப் , புகலிடம் வேண்டி துபாய் உள்ளிட்ட பல உலக நாடுகளிடம் அணுகினார். எங்கிருந்தும் அதரவுகரம் நீட்டபடாததனால் , தனது ஆட்சி காலத்தில் ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்காவுக்கு மாபெரும் உதவிகள் செய்ததை கருத்தில் கொண்டு, தற்போது தன்னிலைக்கு அமெரிக்கா உதவும் என்று அமெரிக்காவுக்கு ரகசிய தூதனுப்பினார் முஷாரப். அமெரிக்காவிடம் இருந்து வந்த பதில் முஷாரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முஷாரப்பின் எதிர்காலத்திற்கு அமெரிக்கா தெரிவித்த யோசனைகளை முஷாரப் ஏற்க மறுத்துள்ளார். அப்படி என்னதான் அமெரிக்கா யோசனை கூறியது. கீழே உள்ள அமெரிக்கா அனுப்பிய யோசனை படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.




முஷாரப் அவர்களே வருங்காலத்தில் இப்படி பிழைத்து கொள்ளுங்கள்.








ஒரு நாட்டுக்கே அதிபராக இருந்த
முஷாரப்பை எதிர்காலத்தில் இப்படி பிழைத்து கொள்ளுங்கள் என்று அமெரிக்கா யோசனை கூறினால் முஷாரப்பால் எப்படி தாங்கி கொள்ள முடியும்.


லக்கிலுக் பிளாக்கை எடிட் செய்வது எப்படி?


அடுத்தவர் வெப் பக்கத்தை நீங்கள் எடிட் செய்ய விரும்புகிறீர்களா?. ஒரு வரி ஜாவா ஸ்கிரிப்ட் உங்களது எண்ணத்தை நிறைவேற்றும். உங்கள் எண்ணப்படி அடுத்தவங்க மேட்டரை எடிட் பண்ணி விளையாடுங்க. பலர் போலியான பிரிண்ட் ஸ்க்ரீன் படங்கள் தயாரிப்பது இப்படித்தான்.
இந்த ஒரு வரி ஜாவா ஸ்கிரிப்ட் போதும்.

javascript:document.body.contentEditable=true;document.designMode=on;void0

இதை நீங்கள் எடிட் செய்ய விரும்பும் வெப் பக்கத்தை பார்த்து கொண்டிருக்கும் போது, பிரவுசரின் அட்ரஸ் பார்-இல் பேஸ்ட் பண்ணவும். அப்புறம் என்ன. புகுந்து விளையாடுங்க.

டிஸ்கி : லக்கிலுக் பிளாக் பக்கத்தை எடிட் செய்திருப்பது, கூட்டம் கூட்டுவதற்க்கான தமாசான முயற்சி அன்றி, வேறு ஒன்றுமில்லை :)