சூரியகிரகணம் விமானத்திலிருந்து எடுத்த வீடியோ

சமீபத்தைய சூரிய கிரகணத்தின் போது விமானத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர் எடுத்த வீடியோ இது. முழு சூரிய கிரகணத்தையும் கொண்டுள்ள இந்த வீடியோ, நிலா சூரியனை கடந்து செல்லுவதை தெளிவாக காட்டுகிறது. எவ்வளவு வேகமாக இது நடக்கிறது என்பதையும், நிலவின் நிழலில் வானம் எப்படி கறுப்பாக மாறுகிறது என்பதையும் பாருங்கள்.


0 comments: